Contact Information

471A, Peradeniya Road, Kandy

We Are Available 24/ 7. Call Now.

2022 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 2023 ஜனவரி முதல் நவம்பர் வரை
போக்குவரத்து வாகன பதிவு 23.3% வீதத்தால் அதிகரித்துள்ளது.

மத்திய வங்கியின் அறிக்கையின்படி, 2022 இல் 19,218 வாகனங்களும், 2023 இல் 23,698 வாகனங்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

மோட்டார் சைக்கிள் பதிவும் அதிகரித்துள்ளது.

2022ல் மோட்டார் சைக்கிள் 8,363 பதிவுசெய்யப்பட்டுள்ளதுடன், கடந்த ஆண்டு 16,869 ஆக பதிவுசெய்யப்பட்டுள்ளது

Share: