Contact Information

471A, Peradeniya Road, Kandy

We Are Available 24/ 7. Call Now.

கோப் குழு தலைவராக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை, கோபா குழு தலைவராக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண நியமிக்கப்பட்டுள்ளார்.

Share: