Contact Information

471A, Peradeniya Road, Kandy

We Are Available 24/ 7. Call Now.

நிலவும் வரட்சி காரணமாக தற்போது ஏற்பட்டுள்ள நீர் தட்டுப்பாட்டைப் போக்க நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு நீர்ப்பாசனத் திணைக்களம் நுகர்வோர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

தற்போது நிலவும் அதிக வெப்பம் மற்றும் வரட்சியான காலநிலை காரணமாக நீர் நுகர்வு பெருமளவு அதிகரித்துள்ளதாலும், உயரமான பிரதேசங்களில் வசிப்பவர்கள் தங்களுக்கு குழாய் மூலம் வரும் நீரை மட்டுமே பெறுவதாக புகார் தெரிவிக்கின்றனர்.

எனவே குடியிருப்புகள் மற்றும் அலுவலகங்களில் உள்ள குடிநீரை செடிகள் மற்றும் தோட்டங்களுக்கு நீர் பாய்ச்சுவதற்கு வீணாக்காமல் சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

Share: