Contact Information

471A, Peradeniya Road, Kandy

We Are Available 24/ 7. Call Now.

ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் இறுதியுமான டி20 போட்டி இன்று (21) நடைபெறவுள்ளது.

இப்போட்டி தம்புள்ளை மைதானத்தில் இரவு 7.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

முதல் இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்ற இலங்கை அணி தற்போது தொடரை 2-0 என கைப்பற்றியுள்ளது.

Share: