Contact Information

471A, Peradeniya Road, Kandy

We Are Available 24/ 7. Call Now.

லாஃப் எரிவாயு விலை பெப்ரவரி மாதம் திருத்தப்படாது என லாஃப் எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.  

லாஃப் நிறுவனம் நேற்றைய தினம் (2) இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.

இதற்கமைய, லாஃப் 12.5 கிலோ எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.4,740 என்றும், 5 கிலோ எரிவாயுசிலிண்டரின் விலை ரூ.1,900 என்றும் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

Share: