Contact Information

471A, Peradeniya Road, Kandy

We Are Available 24/ 7. Call Now.

மனுசவி கடன் திட்டம், ஓய்வூதியத் திட்டம் மற்றும் வெளிநாட்டு வேலைக்குச் செல்லும் பெண் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு முதன்முறையாக மானியம் வழங்கள் போன்ற செயற்திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார கூறியுள்ளார்.

“இலங்கையையை வெற்றிகொள்ளும் திட்டமானது நடமாடும் சேவை அல்ல எனவும், பொருளாதார ரீதியில் நாட்டை  உயர்த்தும் தீர்வாக குறித்த திட்டம் அறியப்படுகிறது எனவும், அனுராதபுர சல்காது விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே இதனை தெரிவித்துள்ளார்.

மக்கள் நடமாடும் சேவை நிகழ்வுத்தட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு நேற்று (31) அனுராதபுர சல்காது விளையாட்டு மைதானத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

Share: