Contact Information

471A, Peradeniya Road, Kandy

We Are Available 24/ 7. Call Now.

நீர்ப்பாசனம் மற்றும் நீர் வழங்கல் இராஜாங்க அமைச்சராக ஷசீந்திர ராஜபக்ஷ, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.

புதிய இராஜாங்க அமைச்சரின் பதவிப் பிரமாணம் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

ஷசீந்திர ராஜபக்ஷ ஏற்கனவே வடிகாலமைப்பு இராஜாங்க அமைச்சராக கடமையாற்றி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share: