Contact Information

471A, Peradeniya Road, Kandy

We Are Available 24/ 7. Call Now.

சமுர்த்தி வேலைத்திட்டத்தின் கீழ் இதுவரை பயனடைந்த 16,146 பேருக்கு ஜனவரி மாதம் முதல் 2000 ரூபா கொடுப்பனவை மாவட்ட செயலாளர்கள் ஊடாக வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

நிதி இராஜாங்க அமைச்சர் திரு.ஷெஹான் சேமசிங்க தனது X கணக்கில் குறிப்பொன்றையிட்டு இதனை தெரிவித்துள்ளார்.

இதன்படி பிரிவெனா, சிறுவர் இல்லங்கள், முதியோர் இல்லங்கள், பராமரிப்பு இல்லங்களில் வசிக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு இந்த கொடுப்பனவு வழங்கப்படும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Share: