Contact Information
471A, Peradeniya Road, Kandy
Muhamed Hasil
editor
- Total Post (372)
Articles By This Author
தலைப்பிறை தென்பட்டது; நாளை முதல் நோன்பு ஆரம்பம்
நாட்டின் பல பாகங்களிலும் இன்று புனித ரமழான் மாத தலைப்பிறை தென்பட்டுள்ளமையினால் நாளை (12) ரமழான் நோன்பு ஆரம்பமாவதாக கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது. கொழும்பு பெரிய பள்ளிவாசலில் இன்று மஹ்ரிப் தொழுகையின் பின்னர்
கொழும்பு பெரிய பள்ளிவாசல் விடுத்துள்ள விசேட அறிவிப்பு
புனித ரமழான் மாத தலைப்பிறையை தீர்மானிக்கும் மாநாடு இன்று மஹ்ரிப் தொழுகையை தொடர்ந்து கொழும்பு பெரிய பள்ளிவாசலில் இடம்பெறவுள்ளது. இந்த மாநாட்டில் கொழும்பு பெரிய வாசல், அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா, முஸ்லிம் சமய
தமிழ், சிங்கள புது வருடத்தில் அரச ஊழியர்களுக்கு 10,000 ரூபா; அஸ்வெசும பயனாளிகளுக்கு 20கிலோ அரிசி
இம்முறை சிங்கள- தமிழ் புத்தாண்டு முதல் அரச ஊழியர்களின் சம்பளத்தில் பத்தாயிரம் ரூபா சம்பள உயர்வு கிடைக்கும். மேலும் அஸ்வெசும திட்டத்தின் கீழ் சமுர்தியை விட மூன்று மடங்கு நன்மைகள் வழங்கப்படுகிறது. எதிர்காலத்தில் 24
யுக்திய நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் அதிரடி தீர்மானம்! பொலிஸ் ஊடகப் பேச்சாளர் வெளியிட்ட தகவல்
குற்றச் செயல்கள் மற்றும் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளுக்கு இன்று (11) முதல் இராணுவத்தினரின் ஆதரவைப் பெறுவதற்கு பொலிஸார் தீர்மானித்துள்ளனர். அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் உரிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்
அஸ்வெசும நலன்புரி திட்டம்: நிதி இராஜாங்க அமைச்சரின் அறிவிப்பு
அஸ்வெசும நலன்புரி திட்டத்தின் கீழ் இரண்டாம் கட்டத்துக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்குரிய கால அவகாசம் எதிர்வரும் 15 ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளது. இதற்கான விண்ணப்பங்களை இதுவரை சமர்ப்பிக்காதவர்கள் இணையவழி அல்லது பிரதேச செயலாளர்கள் ஊடாக விண்ணப்பிக்க
வரி செலுத்தாத நிறுவனங்களுக்கு ஏற்படவுள்ள சிக்கல்..! விடுக்கப்பட்ட எச்சரிக்கை
சுமார் 1,000 நிறுவனங்கள், அடுத்த ஆறு மாதங்களில் 160 பில்லியனுக்கும் அதிகமான வரி பாக்கிகளை செலுத்துமாறும், அல்லது வங்கிக் கணக்குகள் மற்றும் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும் என்று உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தினால் அறிவுறுத்தல் அனுப்பப்பட்டுள்ளது.
நிக்கவெவ முஸ்லிம் வித்தியாலயத்தின் புதிய நுழைவாயில் திறந்து வைப்பு!
முஹம்மட் ஹாசில் அந்நஜாஹ் அகடமியின் ஒருங்கிணைப்பில் பாடசாலையின் பௌதீக வளங்களை மேம்படுத்தல்’ என்ற கருப் பொருளின் அடிப்படையில் நிகவெவ கிராம மக்கள், பெற்றோர்கள், பழைய மாணவர்கள் மற்றும் நலன் விரும்பிகளின் பங்களிப்பில் நிர்மாணிக்கப்பட்ட நிகவெவ
தடை விதிக்கப்பட்ட சில பொருட்களை இறக்குமதி செய்ய அரசாங்கம் அனுமதி
மீள் ஏற்றுமதிக்காக மிளகு, இஞ்சி, மஞ்சள் உள்ளிட்ட மசாலா பொருட்களை இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டு விதிமுறைகளின் கீழ் அது தொடர்பான இறக்குமதி உரிமங்களை
உள்ளூராட்சி நிறுவன ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!
உள்ளூராட்சி நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களை நிரந்தரமாக்குவதற்கு உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என பொது நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் ஜனக வக்கம்புர தெரிவித்துள்ளார். அதற்கு தேவையான அமைச்சரவை அங்கீகாரம் தற்போது கிடைத்துள்ளதாக அவர்
தேயிலைத் தோட்டத்தில் 17 வயது யுவதியின் சடலம்; பொலிஸார் வெளியிட்ட திடுக்கிடும் தகவல்
எல்பிட்டிய பொலிஸ் பிரிவில் 17 வயது யுவதியொருவர் கழுத்தறுத்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பிலான மேலதிக தகவல்களை பொலிஸார் வெளியிட்டுள்ளனர். குறித்த யுவதி தல்கஹாவத்தை, கரந்தெனிய பிரதேசத்தில் தனது பெற்றோருடன் வசித்து வந்ததாகவும், தனது மூத்த