Contact Information
471A, Peradeniya Road, Kandy
Muhamed Hasil
editor
- Total Post (372)
Articles By This Author
இதுபோன்ற SMS வந்தால் கவனமாக இருங்கள் – பொதுமக்களுக்கு முக்கிய அறிவித்தல்
அஞ்சல் திணைக்களத்தின் பெயரைப் பயன்படுத்தி குறுந்தகவலை அனுப்பி இடம்பெறும் மோசடிகள் தொடர்பில் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுபோன்ற குறுஞ்செய்திகளுக்கு மக்கள் தங்கள் ரகசிய தகவல்களை வழங்குவதை தவிர்க்குமாறு அஞ்சல் திணைக்களம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.
அத்தியாவசிய உணவு பொருட்கள் சிலவற்றின் விலை குறைப்பு!
அத்தியாவசிய உணவு பொருட்கள் சிலவற்றின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி, ஒரு கிலோகிராம் வெள்ளை சீனியின் விலை 300 ரூபாயிலிருந்து 265 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளதாக அத்தியாவசிய உணவுப் பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அத்துடன் மாவு
19 ஆம் திகதி முதல் பாடசாலை கல்வி திட்டத்தில் மாற்றம்!
அரச பாடசாலைகளில் தகவல் தொழில்நுட்ப பாடத்திட்டத்தை திருத்துவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இது தொடர்பான முன்னோடித் திட்டம் எதிர்வரும் 19 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில்
கல்விக் கொள்கையில் மாற்றம்; பாடசாலைகள் தொடர்பில் கல்வி அமைச்சரின் அறிவிப்பு!
தேசிய கல்விக் கொள்கையொன்றை நடைமுறைப்படுத்துவதற்கு எதிர்காலத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். இந்த நாட்டில் தேசிய பாடசாலைகள் மற்றும் மாகாண சபை பாடசாலைகள் என்ற பாகுபாடின்றி ஒரே வகையான
முட்டை விலை குறைப்பு – ஏப்ரல் 13 வரை தள்ளுபடி!
லங்கா சதொச விற்பனை நிலையங்களில் வரம்புகள் இன்றி தேவையான அளவு முட்டைகளை கொள்வனவு செய்ய முடியும் என லங்கா சதொச தலைவர் தெரிவித்துள்ளார். இதன்படி ஒரு முட்டை 43 ரூபாவிற்கு கொள்வனவு செய்ய முடியும்
பாடசாலை மாணவர்கள் தொடர்பில் கல்வி அமைச்சு கடும் எச்சரிக்கை
அதிக வெப்பத்திலிருந்து பாடசாலை மாணவர்களை பாதுகாப்பதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பாடசாலை நிர்வாகத்திற்கு கல்வி அமைச்சு மீண்டும் அறிவுறுத்தியுள்ளது. வெளிப்புற செயற்பாடுகளில் ஈடுபடுவதை திட்டமிடுவது தொடர்பில் வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்களை சில பாடசாலைகள் பின்பற்றவில்லை என
நீர் மற்றும் மின்சாரம் குறித்து பொதுமக்களுக்கு முக்கிய அறிவிப்பு
நாட்டில் தற்பொழுது நிலவி வரும் கடும் வறட்சியான காலநிலை காரணமாக எதிர்வரும் நாட்களில் மின்சாரம் மற்றும் நீர் விநியோகத்தில் நெருக்கடிகள் ஏற்படக் கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் மின்சாரம் மற்றும் நீரை சிக்கனமாக
பாடசாலைகளில் AI தொழிநுட்பம்! ஜனாதிபதி விடுத்துள்ள அறிவிப்பு
சாவால்களைக் கண்டு தப்பி ஓடாமல், அனைத்துச் சந்தர்ப்பங்களிலும் தமது கொள்கைகளில் உறுதியாகவிருந்து, முன்னேற்றிச் செல்லும் சந்ததியை, இந்நாட்டுக் கல்வியின் மூலம் உருவாக்கி, வலுவூட்ட வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டினார். கொழும்பு சங்கரீ
‘யுக்திய’ சோதனை நடவடிக்கை; பொதுமக்களுக்கு விசேட தொலைபேசி இலக்கம் அறிமுகம்
நாட்டில் போதைப்பொருள் தொடர்பான நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவதற்காக நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் ‘யுக்திய’ விசேட நடவடிக்கைக்கு உதவுவதற்காக காவல்துறை தலைமையகத்தில் ஸ்தாபிக்கப்பட்ட விசேட அதிரடிப் பிரிவை தொடர்பு கொள்ளுமாறு இலங்கை காவல்துறையினர் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அதிரடியாக ரத்துச் செய்யப்பட்ட வர்த்தமானி அறிவித்தல்!
மீள் ஏற்றுமதிக்காக மிளகு உட்பட பல மசாலாப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு அனுமதியளிக்கும் வகையில் அரசாங்கம் வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலை இடைநிறுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. நேற்று (11) ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெற்ற