Contact Information
471A, Peradeniya Road, Kandy
Muhamed Hasil
editor
- Total Post (372)
Articles By This Author
எமது ஆட்சியில் தமிழ் மக்களின் இனப் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு…! கிளிநொச்சியில் அநுர முழக்கம்…!
தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கத்தில் தமிழ் மக்களின் இனப் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு வழங்கப்படுமென நாடாளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திஸதாநாயக்க இன்று(16) பகிரங்கமாக தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் இடம்பெற்ற மக்கள் விடுதலை முன்னணியின் மாநாட்டில் கலந்து
மின் விநியோகம் தொடர்பில் வெளியான அறிவிப்பு
நீர்த்தேக்கங்களின் நீர் கொள்ளளவு 70 வீதமாக குறைவடைந்துள்ளதாக இலங்கை மின்சார சபை பொறியியலாளர் சங்கத்தின் தலைவர் தனுஷ்க பராக்கிரம தெரிவித்துள்ளார். எனினும் தொடர்ந்து மின்சாரம் வழங்குவதில் எந்த பிரச்சினையும் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் பேசும் மக்களுக்கான பொலிஸாரின் விசேட அறிவிப்பு!
தமிழ் பேசும் மக்களுக்காக பொலிஸ் அவசர தொலைபேசி இலக்கமொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, 107 என்ற அவசர தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்தார். ஜனாதிபதியின் அறிவுறுத்தலின்
அரச சேவை ஆட்சேர்ப்பு குறித்து வெளியான மற்றுமொரு அறிவிப்பு
2002 கிராம சேவை உத்தியோகத்தர்கள் ஏப்ரல் மாதத்திற்குள் நியமிக்கப்பட உள்ளதாக உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்த தெரிவித்துள்ளார். அத்துடன் வெற்றிடமாக உள்ள கிராம சேவை உத்தியோகத்தர் பதவிக்கான ஆட்சேர்ப்பு செய்வதற்கான நேர்முகப்பரீட்சைகள் இந்நாட்களில்
உலகக்கிண்ண டி20 கிரிக்கெட் தொடர் இலங்கையில்!
2026 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடருக்கு இலங்கை அணி நேரடியாகத் தகுதி பெற்றுள்ளதாக சர்வதேச கிரிக்கெட் பேரவை உறுதி செய்துள்ளது. போட்டியை நடத்தும் நாடாக இலங்கைக்கு
சகல பிரதேச செயலாளர்களிடம் ஜனாதிபதி விடுத்துள்ள கோரிக்கை
அபிவிருத்திக்காக வழங்கப்படும் நிதியை உரிய முறையில் பயன்படுத்தி தேசிய பொருளாதாரத்தை வலுப்படுத்துவதுடன் மக்களுக்கு நன்மைகளை வழங்குவதற்கும் அர்ப்பணிப்புடன் செயற்படுமாறு அனைத்து பிரதேச செயலாளர்களிடமும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கோரிக்கை விடுத்துள்ளார். அனைத்து மாவட்ட செயலாளர்கள்
இலங்கையில் முதன்முறையாக இ-டிக்கெட் மற்றும் இ-ரயில் பாஸ் அறிமுகம்
இலங்கை ரெயில்வே திணைக்களத்தினால் இலங்கை டெலிகொம் மொபிடெல் நிறுவனத்துடன் இணைந்து அமுல்படுத்தப்பட்ட புகையிரத பயணிகள் மற்றும் அரச ஊழியர்களின் புகையிரத பயணச்சீட்டு முன்பதிவு செயல்முறையின் முழுமையான டிஜிட்டல் மயமாக்கலின் கீழ் இலங்கையில் முதன்முறையாக இ-டிக்கெட்
குடிநீர் பிரச்சினையா? 117 க்கு அழைக்குமாறு கோரிக்கை!
குடிநீர் பிரச்சினை உள்ள பகுதிகளில் உள்ள மக்கள் உடனடியாக 117 என்ற இலக்கம் ஊடாக மாவட்ட இடர் முகாமைத்துவ மத்திய நிலையத்திற்கு தகவல் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். குறித்த பிரதேசத்தின் கிராம உத்தியோகத்தரை தொடர்பு கொண்டு
மாணவர்களை கல்வியற்கல்லூரிகளுக்கு உள்வாங்குவதற்கான விண்ணப்பங்கள் கோரல்!
2021 மற்றும் 2022 ஆம் ஆம் ஆண்டுக்கான உயர்தரப்பரீட்சை பெறுபேறுகளுக்கு அமைவாக மாணவர்களை கல்வியற்கல்லூரிகளுக்கு உள்வாங்குவதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. இன்று முதல் மாணவர்கள் தமது விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும் என கல்வியமைச்சு தெரிவித்துள்ளது. அத்துடன்,
கனடா செல்லும் இலங்கையர்களுக்கு விடுக்கப்பட்ட அறிவிப்பு!
கனடாவில் ஒரே குடும்பத்தின் ஐவர் உள்ளிட்ட 6 பேர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு, கனடா செல்லும் இலங்கையர்களுக்கு எவ்வித தடையும் விதிக்கப்படமாட்டாது என கனேடிய அரசாங்கம் தெரிவித்துள்ளது. அதாவது அந்த நாட்டின்