Contact Information
471A, Peradeniya Road, Kandy
Muhamed Hasil
editor
- Total Post (372)
Articles By This Author
தொடரை வென்றது பங்களாதேஷ் அணி!
இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான 3 ஆவதும் இறுதியுமான ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் பங்களாதேஷ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. பங்களாதேஷின் சட்டோகிராம் மைதானத்தில் இடம்பெற்ற குறித்த போட்டியில் நாணய சுழற்சியில்
இலங்கைக்கு கிடைக்கவுள்ள பல மில்லியன் அமெரிக்க டொலர்கள்
ஆசிய அபிவிருத்தி வங்கி, சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு உதவுவதற்காக இலங்கைக்கு 100 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவி வழங்குவதற்கு அனுமதி வழங்கியுள்ளது. ஆசிய அபிவிருத்தி வங்கியின் சிரேஷ்ட நிதித்துறை நிபுணர் மனோஹரி குணவர்தன
தன்னிச்சையாக மருந்துகளை வாங்க வேண்டாம்! பொதுமக்களுக்கு அவசர அறிவுறுத்தல்
இந்த நாட்களில் அதிக வெப்பமான காலநிலை நிலவுவதால் தோல் நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளதாக விசேட தோல் சிகிச்சை வைத்தியர் நிபுணர் இந்திரா கஹ்விட்ட எச்சரித்துள்ளார். சூரிய ஒளி நேரடியாக சருமத்தில் படுவதால், சருமத்தில்
பெறுமதி சேர் வரியை 15 சதவீதமாக குறைக்க நடவடிக்கை – அமைச்சர் மனுஷ வெளியிட்ட மகிழ்ச்சிகர செய்தி
மஹாதீர் முகமது போன்ற தலைவருடன் ஒப்பிட்டு ஆட்சிப்பொறுப்பை ஏற்று குறுகிய காலத்தில் நாட்டை விட்டு ஓடிய போது வேலை தெரியாது என்று கூறப்பட்டவர், ஆட்சிப்பொறுப்பை தைரியமாக ஏற்று இந்த நாட்டினை சிறப்பாக வழிநடத்தி தொலைநோக்கு
இன்று முதல் மிக சக்திவாய்ந்த விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கை!
தென் மாகாணத்தை மையமாக வைத்து இன்று முதல் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரன் அலஸ் தெரிவித்துள்ளார். குறித்த நடவடிக்கை மிகவும் சக்திவாய்ந்த முறையில் இடம்பெறவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். தென்
ஜனாதிபதி புலமைப் பரிசில் திட்டத்திற்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் காலம் நீடிப்பு
பல்வேறு பொருளாதார சிரமங்களுக்கு மத்தியில் கல்விகற்கும் பாடசாலை மாணவர்களை ஊக்கமளிக்கும் வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஆலோசனையின் பேரில் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவின் வழிகாட்டலில் ஜனாதிபதி நிதியத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் ஜனாதிபதி புலமைப்பரிசில் 2024/2025
இன, மத வெறி பிடித்தவர்களுக்கு எங்கள் கூட்டணியில் இடமில்லை! – சஜித்தின் கட்சி திட்டவட்டம்
இனவாதிகள் மற்றும் மதவாதிகளுக்கு ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணியில் இடமில்லை என்று அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருண தெரிவித்தார். இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறியதாவது:- “இந்த நாட்டில் பரந்துபட்ட அரசியல்
கல்வி அமைச்சின் அதிரடி தீர்மானம்; அதிபர்களுக்கு விஷேட அறிவிப்பு
ஏப்ரல் புத்தாண்டு விடுமுறையின் பின்னர் பாடசாலை இல்ல விளையாட்டு போட்டிகளை ஏற்பாடு செய்யுமாறு அதிபர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பவுள்ளதாக கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். வெப்பமான வானிலையையும் பொருட்படுத்தாமல் பல பாடசாலைகள் இல்லங்களுக்கிடையிலான
இறுதி போட்டியிலிருந்து விலகிய இலங்கையின் பிரபல வீரர்
இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் டில்ஷான் மதுஷங்க உபாதை காரணமாக பங்களாதேஷ் அணிக்கு எதிரான எதிர்வரும் போட்டிகளில் இருந்து விலகியுள்ளார். இரண்டாவது ஒருநாள் போட்டியின் போது அவருக்கு காலில் உபாதை ஏற்பட்டுள்ளதாக சிறிலங்கா கிரிக்கெட்
சகல பாடசாலைகளுக்கும் கல்வி அமைச்சு விடுத்துள்ள அவசர அறிவித்தல்
நிலவும் வெப்பமான காலநிலை காரணமாக பாடசாலைகளில் விளையாட்டு நிகழ்வுகளை ஒத்திவைக்குமாறு அதிபர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். இந்தநிலையில் குறித்த அறிவுறுத்தல்களை புறக்கணிக்கும் பாடசாலை அதிகாரிகளிடம்இ கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்த மாணவர்கள்