Contact Information
471A, Peradeniya Road, Kandy
Muhamed Hasil
editor
- Total Post (372)
Articles By This Author
சில அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைப்பு
பண்டிகைக் காலத்தை முன்னிட்டு சில அத்தியாவசிய பொருட்களின் விலையை லங்கா சதொச நிறுவனம் குறைத்துள்ளது. இதன்படி, 650 ரூபாவாக இருந்த ஒரு கிலோ பெரிய வெங்காயத்தின் விலை 100 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது. 1,050 ரூபாவாக
சபாநாயகருக்கெதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தோற்கடிப்பு!
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள அவநம்பிக்கை பிரேரணை நாடாளுமன்றில் தோற்கடிக்கப்பட்டுள்ளது. குறித்த பிரேரணை மீதான வாக்கெடுப்பு இன்று(21) நாடாளுமன்றில் இடம்பெற்றது. இதில், சபாநாயகருக்கெதிரான அவநம்பிக்கை பிரேரணைக்கு ஆதரவாக 75 வாக்குகளும்,
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு புதிய தலைவர் நியமனம்; தோனியின் 13 ஆண்டுகால அணிதலைவர் பயணம் நிறைவு
ஐபிஎல் தொடரின் 17வது சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவராக ருத்ராஜ் கெய்க்வாட் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பான அறிவிப்பை ஐபிஎல் நிர்வாகம் வெளியிட்டுள்ள எக்ஸ் பக்க போஸ்டர் மூலம் உறுதியாகியுள்ளது. வழக்கமாக
காஸா குழந்தைகளுக்கு 500,000 ரூபாய் நிதி வழங்கினார் கிழக்கு மாகாண ஆளுநர்!
காஸாவில் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு நிவாரணம் வழங்குவதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் ஆரம்பித்து வைக்கப்பட்ட, ஜனாதிபதி காஸா நிதியத்திற்கு கிழக்கு மாகாண ஆளுநரும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவருமான செந்தில் தொண்டமான் 500,000 ரூபாய் நிதி
கோட்டாபயவின் செயலாளருக்கு எதிராக, முஜிபுர் ரஹ்மான் CID யில் முறைப்பாடு
கோட்டாவின் பிரத்தியேக செயலாளர் சுகீஸ்வர பண்டார அண்மையில் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்த கருத்து தொடர்பில், 2007 ஆம் ஆண்டின் 56 ஆம் இலக்க சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச
தயாசிறி தலைமையில் உருவான புதிய கூட்டணி!
பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தலைமையில் புதிய கூட்டணி இன்று (20) உருவாக்கப்பட்டுள்ளது. அதற்கு “மனிதநேய மக்கள் கூட்டணி” என்று பெயரிடப்பட்டுள்ளது. 22 அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் அமைப்புக்கள் ஒன்றிணைந்து உருவாக்கப்பட்ட “மனிதநேய
அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் ஜனாதிபதி அதிரடி அறிவிப்பு..!
எதிர்வரும் சித்திரை புத்தாண்டுக்குள் அரச ஊழியர்களின் வேதனம் 10,000 ரூபாவினால் அதிகரிக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். கேகாலையில் நேற்றையதினம்(20) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு, உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார். அவர்
நம்பிக்கையில்லா பிரேரணை மீதான வாக்கெடுப்பு இன்று மாலை
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை மீதான வாக்கெடுப்பு இன்று இடம்பெறவுள்ளது. நம்பிக்கையில்லா பிரேரணை மீதான மூன்றாம் நாள் விவாதம் இன்று இடம்பெற்று, பிற்பகல் 4.30க்கு வாக்கெடுப்பு இடம்பெறும்
ஐபிஎல் தொடர் நாளை ஆரம்பம்!
2024 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் நாளை ஆரம்பமாகவுள்ளது. குறித்த தொடரின் முதலாவது போட்டியில் சென்னை சுப்பர் கிங்ஸ் மற்றும் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு ஆகிய அணிகள் மோதவுள்ளன. இந்த போட்டி சென்னையில் நாளை
உலகின் முன்னணி ஆம்புலன்ஸ் சேவைகளில் ஒன்றாக இலங்கையின் சுவசெரிய சேவை தெரிவு!
சுவசெரிய சேவையை உலக வங்கியானது உலகின் முன்னணி ஆம்புலன்ஸ் சேவைகளில் ஒன்றாக அறிமுகப்படுத்தியுள்ளது, சுவசெரிய ஆம்புலன்ஸ் சேவையானது உலகில் வேகமாக பதிலளிக்கும் ஆம்புலன்ஸ் சேவைகளில் ஒன்றாக மாறியுள்ளதாக உலக வங்கி மேலும் தெரிவித்துள்ளது. உலக