77 , 88-89 ஆம் ஆண்டுகளில் வன்முறை கலாசாரத்தை இந்த நாடடில் அறிமுகப்படுத்தியது JVP என ஶ்ரீ லங்கா முஸ்லிம் தலைவர் ரவுப் ஹக்கீம் குறிப்பிட்டார்.
JVP தமது பெயரை மாற்றி NPP என வந்தாலும் அவர்களது கொள்கையில் மாற்றமில்லை என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
அவர்கள் பெயர் மாற்றி புதிய பரிணாமத்தில் வந்தாலும் அவர்கள் அதே அரக்கர்கள் என அவர்