Contact Information

471A, Peradeniya Road, Kandy

We Are Available 24/ 7. Call Now.

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுக்கு கொவிட்-19 தொற்று உறுதியாகியுள்ளது.

அவருக்கு மிதமான நோய் அறிகுறிகள் தென்படுவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதற்கு முன்னர் ஜோ பைடனுக்கு இரண்டு முறை கொவிட் -19 தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், பின்னர் குணமடைந்தார்.

81 வயதான அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், கொவிட் தொற்று காரணமாக இன்று (18) நடைபெறவிருந்த அரசியல் பிரச்சாரக் கூட்டங்களை இரத்து செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

Share: