Contact Information

471A, Peradeniya Road, Kandy

We Are Available 24/ 7. Call Now.
Local News

குணமானவரை மீண்டும் நோயாளியாக்க இடமளிக்க முடியாது!

ஆயுர்வேதத்தை மருத்துவ விஞ்ஞானமாக அங்கீகரிப்பதே தனது நோக்கமாகும் எனவும், அதற்காகவே ஆயுர்வேதம் தொடர்பான தேசிய சபையொன்றை ஸ்தாபிக்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். ஐந்தாண்டு திட்டத்தின் மூலம் ஆயுர்வேதம் மற்றும்

Local News

80 சதவீதத்தை தாண்டிய தபால் மூல வாக்களிப்பு!

கடந்த இரு தினங்களாக இடம்பெற்ற தபால் மூல வாக்களிப்பில் அதிகளவானோர் கலந்து கொண்டிருந்தாக  பிரதி தபால் மா அதிபர் டி. ஏ. ராஜித. கே. ரணசிங்க தெரிவித்துள்ளார். இன்று (06) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்

Local News

நாட்டுக்காக அரும்பணியாற்றி வரும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு நாம் நன்றி விசுவாசமாக இருக்க வேண்டும்.

நாட்டின் பொருளாதாரத்தை மீள கட்டியெழுப்புவதற்கு எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு மக்கள் ஆதரவளிக்க வேண்டுமென பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம். முஸரப் தெரிவித்தார். ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு தெரிவித்து பொத்துவில் பகுதியில்

Local News

ஒரு சிறு தவறேனும் இடம்பெற நாம் அனுமதிக்கமாட்டோம்

நாட்டின் பொருளாதாரம் நூலில் தொங்கிக்கொண்டிருப்பதாக குறிப்பிட்ட அனுர குமார திஸாநாயக மயிரிழையில் பொருளாதாரம் வீழ்ச்சியடையலாம் என குறிப்பிட்டார். அனைத்தும் சரி என ரனில் கூறினாலும் பொருளாதரம் மோசமான நிலையில் உள்ளது.அது எமக்கு தெரியும். ஒரு

Local News

பெயரை மாற்றினாலும் அவர்கள் அரக்கர்களே !

77 , 88-89 ஆம் ஆண்டுகளில் வன்முறை கலாசாரத்தை இந்த நாடடில் அறிமுகப்படுத்தியது JVP என ஶ்ரீ லங்கா முஸ்லிம் தலைவர் ரவுப் ஹக்கீம் குறிப்பிட்டார். JVP தமது பெயரை மாற்றி NPP என

Local News

2024 ஜனாதிபதித் தேர்தல் –  தபால் மூல வாக்களிப்பு நடவடிக்கைகள் இன்றும் நாளையும்  (05,06)

நேற்று (04) தபால் மூல வாக்குகளை குறிக்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டதுடன், மாவட்ட செயலக அலுவலக அதிகாரிகள், தேர்தல்கள் ஆணைக்குழு அலுவலக அதிகாரிகள் மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு வாக்களிப்பதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டது. இன்றும் நாளையும் (06)

Local News

குடும்பத்தை சின்னாபின்னமாக்கிய சாரதியின் தூக்கம்

அனுராதபுரத்தில் ஏற்பட்ட கோர விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.எப்பாவல – கெக்கிராவ பகுதியிலுள்ள வளைவுக்கு அருகில் பொலிஸ் சார்ஜன்ட் ஓட்டிச் சென்ற வேன் மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.நேற்று பிற்பகல்

International News Local News

மார்ச் 12 இன் விவாதத்தில் ரணில்,அநுர பங்கேற்க இல்லை

எதிர்வரும் தேர்தலை கருத்திற் கொண்டு மார்ச் 12 இயக்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட நேரடி விவாதங்களில் முன்னணி ஜனாதிபதி வேட்பாளர்களான ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் தேசிய மக்கள் சக்தியின் அனுரகுமார திஸாநாயக்க ஆகியோர் கலந்து

Local News

பாஸ்போர்ட் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது எமக்கு வருத்தம் அளிக்கிறது – ஒக்டோபர் முதல் குறைந்த விலையில் நவீன பாஸ்போர்ட் வழங்குவோம் ; அமைச்சரவைப் பேச்சாளர் பந்துல

நவீன கடவுச்சீட்டை ஒக்டோபர் மாதம் முதல் குறைந்த விலையில் பெற்றுக் கொள்வதற்கான சந்தர்ப்பம் கிடைக்குமென அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும்

Local News

ஆட்சியைக் கைப்பற்றிய அடுத்த கணமே அதிகாரப்பகிர்வு மற்றும் சமூகங்களின் பிரச்சினைகளுக்கான தீர்வுகள் வழங்கப்பட நாம் அமோக ஆதரவுடன் சஜித் பிரேமதாசவை வெல்ல வைக்க வேண்டும் ; ரிஷாத் பதியுதீன்

அதிகாரப்பகிர்வு, சமூகங்களின் பிரச்சினைகளுக்கான தீர்வுகளை, ஆட்சியைக் கைப்பற்றிய அடுத்த கணமே வழங்குவதற்கான வாய்ப்பு ஏற்படுமென அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார், மன்னாரில் (31) இடம்பெற்ற ஊடகவியலாளர்