Contact Information

471A, Peradeniya Road, Kandy

We Are Available 24/ 7. Call Now.
Local News

முட்டை விலை குறைப்பு – ஏப்ரல் 13 வரை தள்ளுபடி!

லங்கா சதொச விற்பனை நிலையங்களில் வரம்புகள் இன்றி தேவையான அளவு முட்டைகளை கொள்வனவு செய்ய முடியும் என லங்கா சதொச தலைவர் தெரிவித்துள்ளார். இதன்படி ஒரு முட்டை 43 ரூபாவிற்கு கொள்வனவு செய்ய முடியும்

Local News

பாடசாலை மாணவர்கள் தொடர்பில் கல்வி அமைச்சு கடும் எச்சரிக்கை

அதிக வெப்பத்திலிருந்து பாடசாலை மாணவர்களை பாதுகாப்பதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பாடசாலை நிர்வாகத்திற்கு கல்வி அமைச்சு மீண்டும் அறிவுறுத்தியுள்ளது. வெளிப்புற செயற்பாடுகளில் ஈடுபடுவதை திட்டமிடுவது தொடர்பில் வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்களை சில பாடசாலைகள் பின்பற்றவில்லை என

Local News

நீர் மற்றும் மின்சாரம் குறித்து பொதுமக்களுக்கு முக்கிய அறிவிப்பு

நாட்டில் தற்பொழுது நிலவி வரும் கடும் வறட்சியான காலநிலை காரணமாக எதிர்வரும் நாட்களில் மின்சாரம் மற்றும் நீர் விநியோகத்தில் நெருக்கடிகள் ஏற்படக் கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் மின்சாரம் மற்றும் நீரை சிக்கனமாக

Local News

பாடசாலைகளில் AI தொழிநுட்பம்! ஜனாதிபதி விடுத்துள்ள அறிவிப்பு

சாவால்களைக் கண்டு தப்பி ஓடாமல், அனைத்துச் சந்தர்ப்பங்களிலும் தமது கொள்கைகளில் உறுதியாகவிருந்து, முன்னேற்றிச் செல்லும் சந்ததியை, இந்நாட்டுக் கல்வியின் மூலம் உருவாக்கி, வலுவூட்ட வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டினார். கொழும்பு சங்கரீ

Local News

வீடொன்றின் மீது வீழ்ந்த 5 கிலோ நிறையுடைய பனிக்கட்டி

பதுளை – ஹாலி-எல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ரெல்போல – மொரகல பகுதியில் வீடொன்றின் மீது பனிக்கட்டி ஒன்று வீழ்ந்துள்ளது. சுமார் 5 கிலோகிராமுக்கும் அதிக நிறையுடைய பனிக் கட்டி ஒன்றே இவ்வாறு வீட்டின் மீது

Local News

பேருவளை கடற்கரையில் பெண்ணொருவரின் சடலம் மீட்பு

பேருவளை பகுதியிலுள்ள கடற்கரையில் பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பேருவளை காவல்துறையினர் தெரிவித்தனர். இவ்வாறு மீட்கப்பட்ட பெண்ணின் சடலம் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என காவல்துறை மேலும் தெரிவித்தனர். உயிரிழந்தவர் 26 வயதுடையவர் என்பதுடன் இவருடைய

Local News

மனைவியை கொன்று தன் உயிரை மாய்த்துக் கொண்ட கணவன்

பொத்துவில் பகுதியில் அமைந்துள்ள விருந்தினர் விடுதியொன்றில் தனது மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொன்ற கணவன் அறைக்குள் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர் பொத்துவில் – அருகம்பே பகுதியிலுள்ள ஹோட்டல் ஒன்றில்

Local News

யாழில் இளைஞன் கொலை: நால்வர் கைது

யாழ்ப்பாணம் – வட்டுக்கோட்டை பகுதியில் வாள்வெட்டு சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நான்கு சந்தேகநபர்களும் இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர். கைது செய்யப்பட்ட நபர்கள் வட்டுக்கோட்டை மற்றும் அராலி பகுதிகளை சேர்ந்த 37, 32 ,

Local News

பரசிட்டமோல் தொண்டையில் சிக்கி 4 வயது சிறுமி பலி

காய்ச்சல் காரணமாக உட்கொண்ட பரசிட்டமோல் மாத்திரை தொண்டையில் சிக்கி 4 வயது சிறுமி உயிரிழந்துள்ளார். மருந்தை உட்கொண்ட பின்னர் மயக்கமடைந்த சிறுமி, மஹியங்கனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த

Local News

புதிய பிரதமச் செயலாளர்கள் நியமனம்

வடக்கு மாகாண பிரதமச் செயலாளராக எல். இளங்கோன் மற்றும் வடமேல் மாகாண பிரதமச் செயலாளராக தீபிகா கே குணரத்ன ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் இந்த நியமனங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் இதற்கான நியமனக் கடிதங்களை