இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலை குறைப்புடன், ஒரு பால் தேநீரின் விலையும் 5-10 ரூபாவால் குறைக்கப்படும் என அகில இலங்கை உணவக மற்றும் சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள்…
இந்த ஆண்டின் முதல் சந்திர கிரகணத்தை இன்று (25) காணும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இன்று காலை 10.23 மணி முதல் பிற்பகல் 03.02 மணி வரை சந்திரகிரகணம்…
கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை மாவட்டத்திலும் இன்று (25) சில இடங்களில் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேல், சப்ரகமுவ, தென் மற்றும்…
உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 3 துப்பாக்கிகளுடன் குற்றச் செயல்களில் ஈடுபடத் தயாராக இருந்த நபரை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர். விசேட அதிரடிப்படை கண்டி முகாமின் அதிகாரிகள் குழுவொன்று…
களனி பல்கலைக்கழக மாணவர்கள் குழுவொன்று அதன் நிர்வாக கட்டிடத்திற்கு முன்பாக போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். களனி பல்கலைக்கழகத்தின் நான்காம் வருட மாணவர் ஒருவர் திடீர் சுகவீனம் காரணமாக வைத்தியசாலையில்…
சீன பிரதமரின் அழைப்பிற்கிணங்க பிரதமர் தினேஷ் குணவர்தன இன்று(25) சீனாவுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது 05 நாட்கள் உத்தியோகபூர்வ விஜயமாக உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. பிரதமரின் உத்தியோகபூர்வ…
முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இன்று (25) குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகவுள்ளார். ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி வெளியிட்ட சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பில்…
McDonald's சர்வதேச சங்கிலியின் உள்நாட்டு பங்காளியாக இருந்த அபான்ஸ் நிறுவனத்தை அதிலிருந்து விலக்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது. இதனையடுத்து, இலங்கையில் உள்ள அனைத்து McDonald's கிளைகளும் மறு அறிவித்தல்…
தேர்தல் சட்டங்களை திருத்துவதற்கான பரிந்துரைகளை சமர்பிப்பதற்காக நியமிக்கப்பட்ட விசாரணைக் ஆணைக்குழுவின் இறுதி அறிக்கையை சமர்பிப்பதற்கான கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் இந்த காலவகாசம் வழங்கப்பட்டுள்ளது.…
இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலையை இன்று நள்ளிரவு முதல் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். இதன்படி, இறக்குமதி செய்யப்படும் 1 கிலோ கிராம்…