Local News

SLPPயின் தேசிய அமைப்பாளராக நாமல் நியமனம்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளராக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ நியமிக்கப்பட்டுள்ளார்.

1 year ago

கெஹெலியவின் மகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு

கெஹெலிய ரம்புக்வெல்ல தன்னிச்சையாக கைது செய்யப்பட்டுள்ளதாக அவரது மகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இன்று (27) முறைப்பாடு செய்துள்ளார். குறித்த முறைப்பாட்டை சமர்ப்பித்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கெஹெலிய…

1 year ago

53 மசாஜ் நிலையங்களுக்கு பூட்டு

நீர்கொழும்பு பிரதேசத்தில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில் விபச்சார விடுதிகளில் பணியாற்றிய 2 பெண்களுக்கு எய்ட்ஸ் தொற்றிருப்பது மருத்துவ பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி…

1 year ago

ஆசியாவிலேயே ஜனநாயகத்தை முழுமையாகப் பாதுகாத்த ஒரே நாடு இலங்கை – ஜனாதிபதி

ஆளும் கட்சியினால் எதிர்க்கட்சிகளின் செயற்பாடுகளுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில் ஜனநாயகத்தை முழுமையாகப் பாதுகாக்கும் ஒரேயொரு ஆசியா நாடு இலங்கை மட்டுமே என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க…

1 year ago

மத்திய வங்கியின் ஆளுநர் பதவியிலிருந்து விலக மாட்டேன்

நிறுவன ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்கு நிறுவனத்தின் தலைவர் என்ற ரீதியில் தான் பொறுப்பு எனவும், ஆனால் மத்திய வங்கியின் ஆளுநர் பதவியில் இருந்து விலகப் போவதில்லை எனவும்…

1 year ago

கொழும்பு கோட்டையிலிருந்து பதுளை வரை விசேட ரயில் சேவை

சுற்றுலா பயணிகளை மையப்படுத்தி கொழும்பு கோட்டையில் இருந்து பதுளை வரை விசேட ரயில் சேவையை இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.…

1 year ago

ட்ராக்டரை கழுவ சென்ற நபர் மின்சாரம் தாக்கி பலி

வெலிகந்த பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மஹிந்தகம பிரதேசத்தில் நேற்று (26) மாலை மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார். அசேலபுர - வெலிகந்த பிரதேசத்தை சேர்ந்த 58 வயதுடைய நபரே…

1 year ago

மைத்திரியின் வாக்குமூலம் குறித்த விசாரணை அறிக்கை இன்று நீதிமன்றுக்கு

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் சர்ச்சை கருத்து வெளியிட்ட முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் முன்னேற்றம் குறித்து இன்று(27) நீதிமன்றில் அறிக்கை சமர்ப்பிக்கவுள்ளதாக குற்றப்…

1 year ago

தொழிலாளர்களின் குறைந்தபட்ச வேதனத்தை 5,000 ரூபாவால் அதிகரிக்க அனுமதி

தொழிலாளர்களின் குறைந்தபட்ச வேதனத்தை 5,000 ரூபாவினால் அதிகரிப்பதற்காக தேசிய குறைந்தபட்ச வேதன சட்டத்தை திருத்தம் செய்ய முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும்…

1 year ago

கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட சகோதரர்கள் இருவர் கைது

நுவரெலியாவில் இருவேறு பகுதிகளில் நுணுக்கமான முறையில் கஞ்சா விற்பனை செய்த சகோதரர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். நுவரெலியா பிரிவுக்குட்பட்ட நுவரெலியா கட்டுமானை மற்றும் களுகெலே ஆகிய பகுதிகளில்…

1 year ago