Local News

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவுக்கு புதிய பணிப்பாளர்

இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகமாக டபிள்யூ.கே.டி.விஜேரத்ன ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் நியமிக்கப்பட்டுள்ளார். புதிய ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின் ஏற்பாடுகளுக்கு அமைய…

1 year ago

பாடசாலை மாணவிகளுக்கு இலவச சானிட்டரி நாப்கின்கள்

பாடசாலை மாணவிகளுக்கு இலவச சானிட்டரி நாப்கின் வழங்கும் திட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இதன்படி, பின்தங்கிய பாடசாலைகள், மலையக பாடசாலைகள் மற்றும் வறுமையில் உள்ள நகர்ப்புற பாடசாலைகளில்…

1 year ago

ரயில் மோதி பல்கலை மாணவன் பலி

ரயிலில் மோதி பல்கலைக்கழக மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று (01) பிற்பகல் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன், உயிரிழந்தவர் பேராதனை பல்கலைக்கழக விஞ்ஞான பீடத்தில் இறுதியாண்டு கல்வி கற்கும்…

1 year ago

பொலிஸ்மா அதிபருக்கு எதிரான மனுக்கள் இன்று பரிசீலனை

தேஷ்பந்து தென்னகோனை பொலிஸ் மா அதிபராக நியமித்த ஜனாதிபதியின் தீர்மானத்தை ஆட்சேபித்து தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் இன்று (02) உயர் நீதிமன்றில் பரிசீலிக்கப்படவுள்ளன.…

1 year ago

கண் – கால் வலி தாங்க முடியாமல் தவறான முடிவெடுத்த நபர்

கண் மற்றும் கால் வலி காரணமாக தவறான முடிவெடுத்து குடும்பஸ்தர் ஒருவர் உயிர்மாய்த்துள்ளார். புதிய செம்மணி வீதி, கல்வியங்காடு பகுதியை சேர்ந்த கோபால் புஸ்பராசா (வயது 65)…

1 year ago

பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் தேவாலயத்தில் கைவரிசை காட்டிய திருடன்

மட்டக்களப்பில் ஈஸ்டர் தினத்தன்று தேவாலயங்களில் பொலிஸாரின் கடும் பாதுகாப்புக்கு மத்தியிலும் நகரிலுள்ள தாண்டவன்வெளி மாதா தேவாலயத்தின் உள்ள உண்டியலை உடைத்து அங்கிருந்த பணத்தை திருடிச் சென்ற சம்பவம்…

1 year ago

சிறுவர்களிடையே பார்வை குறைப்பாடு அதிகரிப்பு

நாட்டில் பார்வைக் குறைபாட்டால் பாதிக்கப்படும் சிறுவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக வைத்திய நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதனால் பெரும்பாலான குழந்தைகள் மூக்குக் கண்ணாடி அணிவதை வழக்கமாக வைத்துள்ளதோடு,…

1 year ago

வன்முறை சம்பவத்தில் கையை இழந்த இளைஞன்

யாழ்ப்பாணம் - வடமராட்சி தம்பசிட்டி பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (31) இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் ஒருவரின் கை துண்டாடப்பட்டுள்ளது. செல்வநாயகம் செந்தூரன் எனும் 30 வயதுடைய இளம் குடும்பஸ்தரே…

1 year ago

வித்யா படுகொலை: மரண தண்டனை கைதி உயிரிழப்பு

கடந்த  2015 ஆண்டில்  ,யாழ்ப்பாணம், புங்குடுதீவு பகுதியை  சேர்ந்த 18 வயதுடைய  சிவலோகநாதன் வித்யா  என்ற  பாடசாலை மாணவியை  கூட்டு வன்புணர்வு செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம்…

1 year ago

நெருக்கடியைத் தீர்க்க பொருத்தமான தலைவர் ரணில் என்பது உறுதியாகியுள்ளது!

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியைத் தீர்ப்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மிகவும் திறமையான மற்றும் பொருத்தமான தலைவர் என்பதை இதுவரை அடைந்துள்ள முன்னேற்றம் உறுதிப்படுத்துவதாகவும், எனவே எதிர்காலத்தில்…

1 year ago