விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் பிணை மீளாய்வு மனுவை நிராகரித்து கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி சுஜீவ நிஷங்க…
மன்னாரில் 9 வயது சிறுமி துஷ்பிரயோகம் செய்யப்பட்டமை தொடர்பில் கைது செய்யப்பட்டவர் வவுனியா வைத்தியசாலையில் இருந்து தப்பி ஓடியுள்ளார். மன்னார், தலைமன்னார் பகுதியில் 9 வயது சிறுமி…
2024 ஆம் ஆண்டில், பெண்ணொருவர் உலகில் எங்கும் எளிதாகவும் பாதுகாப்பாகவும் பயணிக்கக்கூடிய சிறந்த நாடுகள் பட்டியலில் இலங்கை முதலிடத்தை இடம்பிடித்துள்ளது. உலகின் முன்னணி சுற்றுலாத் தலங்கள் மற்றும்…
ஐக்கிய அரபு இராச்சியத்தில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த இலங்கைப் பணியாளரான ஜயமினி சந்தமாலி விஜேசிங்கவின் சடலம் இன்று (03) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்தது. ஐக்கிய…
லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலைகள் கடந்த திங்கட்கிழமை முதல் குறைக்கப்பட்டது. அதற்கமைய, 12.5 கிலோ எடையுடைய லிட்ரோ சமையல் எரிவாயு 135 ரூபாவினால் குறைக்கப்பட்டு 4115 ரூபாவுக்கு…
மஹியங்கனை பகுதியில் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார். மஹியங்கனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 23 ஆம் கட்டை பகுதியில் இன்று (03) காலை மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளதாக…
ஐஸ் மற்றும் கேரள கஞ்சாவுடன் ஒருவர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் யுக்திய நடவடிக்கையுடன் இணைந்து பமுனுகம பொலிஸ் பிரிவில் உள்ள…
ஏழு நாடுகளில் இருந்து இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளுக்கான விசா கட்டண விலக்கு மேலும் ஒருமாத காலத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 30ஆம் திகதி வரையில் இந்த…
தற்போதைய குடும்ப வன்முறைத் தடுப்புச் சட்டத்தில் திருத்தம் செய்து புதிய சட்டமூலமொன்றை பாராளுமன்றத்திற்கு கொண்டு வருவதற்கான அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளதென மகளிர் மற்றும் சிறுவர் விவகார இராஜாங்க…
தாய்வானின் கிழக்கு கடற்கரையில் 7.4 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக ஜப்பானுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அபாயகரமான…