International News

ஸ்லோவாக்கியா பிரதமர் மீது துப்பாக்கிச்சூடு

ஸ்லோவாக்கியா பிரதமர் ரொபட் ஃபிகோ மீது துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட்டுள்ளது. சம்பவத்தில் காயமடைந்த அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றார். ஸ்லோவாக்கியாவின் - ஹன்ட்லோவா நகரில்…

1 year ago

ரஷ்யாவுக்கு புதிய பாதுகாப்பு அமைச்சர்

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் புதிய பாதுகாப்பு அமைச்சரை நியமித்துள்ளார். உக்ரைன் போரில் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக பணிக்காக பொருளாதாரத்தில் நிபுணத்துவம் பெற்ற முன்னாள் துணைப் பிரதம…

1 year ago

பரிஸில் ஒலிம்பிக் தீபத்தை ஏந்தவுள்ள இலங்கை தமிழர்

ஒலிம்பிக் தீப்பந்தத்தின் நீண்ட அஞ்சலோட்ட சுற்றுப்பயணம் பிரான்ஸ் முழுவதும் இடம்பெற்றுவரும் நிலையில் பரிஸில் ஒலிம்பிக் தீபத்தை ஏந்தும் வாய்ப்பு ஈழத் தமிழர் ஒருவருக்கு கிடைத்துள்ளது. பரிஸ் நகரில்…

1 year ago

நோர்வேயில் எரிந்த நிலையில் இலங்கையர் சடலமாக மீட்பு

நோர்வேயில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் காரிலிருந்து எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். நோர்வேயில் குடும்பத்துடன் வசித்து வந்த 2 பிள்ளைகளி்ன் தந்தையான அரசரத்தினம் துஷ்யந்தன்…

1 year ago

கொவிஷீல்ட் தடுப்பூசிகளை மீளப் பெறும் அஸ்ட்ராசெனெக்கா

கொவிஷீல்ட் தடுப்பூசி அரிதான பக்க விளைவுகளை ஏற்படுத்தும் என்று ஒப்புக்கொண்டதாக அறிவிக்கப்பட்ட நிலையில், சில நாட்களுக்குப் பின் அஸ்ட்ராசெனெக்கா அதன் தடுப்பூசியை உலகளாவிய ரீதியில் திரும்பப் பெற…

1 year ago

அந்தரங்க பகுதியில் பந்து பட்டதில் சிறுவன் பலி

மகாராஷ்டிரா புனேவில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த 11 வயது சிறுவனின் அந்தரங்க பகுதியில் பந்து பட்டதில் அவர் உயிரிழந்துள்ளார். தனது நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த போது…

1 year ago

பிரபல ஹொலிவுட் நடிகர் பெர்னார்ட் ஹில் காலமானார்

பிரபல ஹொலிவுட் நடிகர் பெர்னார்ட் ஹில் தனது 79 ஆவது காலமானார். உலகின் மிகப் பிரபலமான டைட்டானிக் மற்றும் லோர்ட் ஆஃப் தி ரிங்க்ஸ் ஆகிய படங்களில்…

1 year ago

‘கூலி’ டீசருக்கு எச்சரிக்கை விடுத்த இளையராஜா

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் கூலி திரைப்படத்தின் டீசரில் தன்னுடைய இசை அனுமதி இன்றி பயன்படுத்தியதாக தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சருக்கு இசையமைப்பாளர்…

1 year ago

லண்டனில் வாள்வெட்டு தாக்குதல்: 14 வயது சிறுவன் பலி

வடகிழக்கு லண்டனில் வாள் ஏந்திய நபரால் நேற்று மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 14 வயதுடைய சிறுவன் உயிரிழந்துள்ளார். இந்த தாக்குதலில் இரண்டு பொலிஸ் அதிகாரிகள் உட்பட 4 பேர்…

1 year ago

‘ஹாரி பொட்டர் மாளிகை’ மீது தாக்குதல்

யுக்ரைனில் ஒடேசாவில் உள்ள 'ஹாரி பொட்டர் மாளிகை' என்று அழைக்கப்படும் கட்டிடம் ரஷ்ய தாக்குதலால் கடுமையாக சேதமடைந்துள்ளது. இந்த தாக்குதலில் 4 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 32 பேர்…

1 year ago