International News

பதவி விலகினார் மோடி

பிரதமர் பதவியில் இருந்து நரேந்திர மோடி ராஜினாமா செய்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 17ஆவது மக்களவையை கலைக்க அமைச்சரவை பரிந்துரைத்த நிலையில் ராஜினாமா கடிதத்தை குடியரசுத்…

1 year ago

பிரபல டிக்டொக் கணக்குகள் மீது சைபர் தாக்குதல்

சைபர் தாக்குதலுக்கு உள்ளான டிக்டொக் கணக்குகளை மீட்டெடுக்க தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருவதாக அதன் தாய் நிறுவனம் தெரிவித்துள்ளது. பல பிராண்டுகள் மற்றும் பல பிரபலமான நபர்களின்…

1 year ago

பிரேம்ஜிக்கு திருமணம் – உறுதி செய்தார் வெங்கட் பிரபு

இசையமைப்பாளர் கங்கை அமரனின் இளைய மகனும் இயக்குநர் வெங்கட் பிரபுவின் தம்பியுமான பிரேம்ஜிக்கு விரைவில் திருமணம் நடைபெறவுள்ளதாக அண்மையில் செய்தி வெளியாகியிருந்தது. இந்நிலையில், இந்த தகவலை அவரது…

1 year ago

மீண்டும் ஆட்சியை பிடித்த மோடி

இந்திய மக்களவை தேர்தல் முடிவுகளின் அடிப்படையில்,பிரதமர் நரேந்திர மோடியின் பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய தேர்தல்கள் ஆணையகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்…

1 year ago

ஐஸ்லாந்தின் புதிய ஜனாதிபதியானார் ஹல்லா தோமஸ்

ஐஸ்லாந்து நாட்டின் புதிய மற்றும் 2-வது பெண் ஜனாதிபதியாக ஹல்லா தோமஸ் டோட்டிர் (Halla Tomasdottir) தெரிவு செய்யப்பட்டுள்ளார். ஐஸ்லாந்து நாட்டில் ஜனாதிபதி பதவிக்கான தேர்தல் அண்மையில்…

1 year ago

சீனாவிடமிருந்து அமெரிக்காவுக்கு ஒரு ஜோடி பாண்டாக்கள்

வொஷிங்டனில் உள்ள ஸ்மித்சோனியன் தேசிய உயிரியல் பூங்காவிற்கு சீனாவில் இருந்து ஒரு ஜோடி ராட்சத பாண்டாக்கள் விரைவில் வருகை தரவுள்ளதாக மிருகக்காட்சிசாலை அறிவித்துள்ளது. அதன்படி, இரண்டு வயது…

1 year ago

குற்றவாளியாக நிரூபிக்கப்பட்டதால் வரலாற்றில் இடம்பிடித்த ட்ரம்ப்

வரலாற்று ரீதியான குற்றவியல் விசாரணையில் அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கு எதிரான 34 குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டுள்ளன. போலியான வணிகப்பதிவுகள் தொடர்பில், அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட்…

1 year ago

பிரித்தானிய பாராளுமன்றம் இன்று கலைக்கப்பட்டது

பிரித்தானிய பாராளுமன்றம் இன்று கலைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரித்தானிய பொதுத் தேர்தல் எதிர்வரும் ஜூலை 4ஆம் திகதி நடத்தப்படவுள்ள நிலையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பிரித்தானிய பொதுத் தேர்தல்…

1 year ago

கொரோனாவை விட கொடிய வைரஸ் கண்டுபிடிப்பு

சீனாவின் ஹெபெய் (Hebei) மருத்துவப் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் எபோலா (Ebola) வைரஸின் சில பகுதிகளைப் பயன்படுத்தி புதிய வைரஸை உருவாக்கியுள்ளனர். இந்த மரபணு மாற்றப்பட்ட வைரஸ் மூன்று…

1 year ago

நடிகர் பஹத் பாசிலுக்கு மூளை பாதிப்பு

பிரபல நடிகர் பஹத் பாசில் தனக்கு அரியவகை நரம்பியல் தொடர்பான நோய் இருப்பதாக தெரிவித்துள்ளார். மலையாளத்தில் பிரபலமான நடிகராக வலம் வருபவர் பஹத் பாசில். இவர் தமிழில்…

1 year ago