Contact Information

471A, Peradeniya Road, Kandy

We Are Available 24/ 7. Call Now.

கொழும்பு – கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக உள்ள வீதியில் இனந்தெரியாத நபரொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

நேற்றிரவு (14) கிடைத்த தகவலின் பிரகாரம் குறித்த சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவின் அடையாளம் உறுதிப்படுத்தப்படவில்லை என்பதுடன், அவர் 60-65 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

ஒல்லியான உடலைக் கொண்ட இவர் கடைசியாக சட்டை மற்றும் சிவப்பு நிற சாரம் அணிந்திருந்ததாக பொலிஸார் மேலும் தெரிவிக்கின்றனர்.

பிரேத பரிசோதனையின் பின்னர் சடலம் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

Share: