லிட்ரோ சமையல் எரிவாயு விலையில் திருத்தம் செய்யத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.இதன்படி, திருத்தம் செய்யப்பட்ட சமையல் எரிவாயு விலை இன்று (02) முற்பகல் அறிவிக்கப்படவுள்ளதாக லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.