வருடாந்த பேருந்து கட்டண திருத்தம் இன்று (01) அறிவிக்கப்படும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.இன்று பிற்பகல் 1.00 மணிக்கு இடம்பெறும் செய்தியாளர் சந்திப்பில் புதிய கட்டணங்கள் அறிவிக்கப்படும் என அதன் தலைவர் சஷி வெல்கம தெரிவித்தார்.