Categories: Sports News

இந்திய அணி 47  ஓட்டங்களால் வெற்றி

இருபதுக்கு 20 ஓவர் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் சுப்பர் 8 சுற்றில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 47  ஓட்டங்களால் வெற்றிப்பெற்றுள்ளது.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற  இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய அந்த அணி 20 ஓவர்கள் நிறைவில் 08 விக்கெட்டுக்களை இழந்து 181 ஓட்டங்களை பெற்றது.

அந்த அணி சார்பில் துடுப்பாட்டத்தில் Suryakumar Yadav அதிகபட்சமாக 53 ஓட்டங்களை பெற்றதுடன், Hardik Pandya 32 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

பந்து வீச்சில் ஆப்கானிஸ்தான் அணி சார்பில் Fazalhaq Farooqi மற்றும் Rashid Khan ஆகியோர் தலா 03 விக்கெட்டுக்களை வீழ்த்தினர்.

பின்னர் 182 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி, 20 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 134 ஓட்டங்களை பெற்று தோல்வியடைந்தது.

அந்த அணி சார்பில் துடுப்பாட்டத்தில் Azmatullah Omarzai 26 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றார்.

இந்திய அணி சார்பில் பந்து வீச்சில் Jasprit Bumrah மற்றும் Arshdeep Singh தலா 03 விக்கெட்டுக்களை வீழ்த்தினர்.

meera

Recent Posts

ஜனாதிபதியின் யாழ்ப்பாண கூட்டத்திற்கு வேறு மாவட்டங்களிலிருந்து பஸ்களில் ஆட்களை அழைத்து வந்துள்ளதாக விமர்சனம்.

கொழும்பு, நவம்பர் 11 (டெய்லிமிரர்)- ஜனாதிபதி கலந்து கொள்ளும் NPP யின் அரசியல் பேரணியில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க…

1 week ago

திருகோணமலையில் எத்தனை வேட்பாளர்கள் இருந்தாலும் MS தௌபீக் இற்கு மக்களின் பலத்த ஆதரவு…செல்லுமிடம் எங்கும்அமோக வரவேற்பு…

திருகோணமலை மாவட்ட அரசியல் களமானது இம்முறை வழமையவிட அதிக போட்டி நிறைந்தாக காணப்படுவதுடன் அதிகமான வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர். தேர்தல் களத்தை…

1 week ago

மாணிக்கக்கல் வர்த்தகர் வீட்டில் கோடிக்கணக்கில் கொள்ளை

லக்கல-தேவாலதெனிய பிரதேசத்தில் உள்ள கோடீஸ்வர மாணிக்கக்கல் வர்த்தகர் ஒருவரின் வீட்டிற்குள் நுழைந்த இனந்தெரியாத 5 கொள்ளையர்கள் வீட்டில் இருந்த சுமார்…

1 week ago

பொதுத் தேர்தல்: மை பூசும் விரலில் மாற்றம்

எதிர்வரும் பொதுத் தேர்தலில் வாக்களிப்பின் போது, வாக்காளர்களின் சிறிய விரலில் மை பூசப்பட மாட்டாது என, தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.…

1 week ago

அனைத்தும் மக்களை ஏமாற்றும் நாடகம்.

இந்த அரசும் இனவாதமாக செயற்பட்டால் அதை எதிர்கும் முதல் குரல் என்னுடையாதாக இருக்கும் -இம்ரான் இந்த அரசும் இனவாதமாக செயற்பட்டால்…

1 week ago

நவம்பர் 14 ஆம் திகதிக்கு பிறகு தான் எங்கள் போராட்டம் ஆரம்பமாகும் என ரணில் விக்கிரமசிங்க அறிவிப்பு

நவம்பர் 14 ஆம் திகதிக்கு பிறகு எமது போராட்டம் தொடங்கும் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். டிஜிட்டல்…

2 weeks ago