Contact Information

471A, Peradeniya Road, Kandy

We Are Available 24/ 7. Call Now.

2023/2024 கல்வியாண்டுக்கான பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

அதன்படி குறித்த விண்ணப்பங்களை நாளை 14 ஆம் திகதி முதல் ஜூலை 5 ஆம் திகதி வரை இணையம் மூலமாக விண்ணப்பிக்க முடியுமென பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

குறித்த விண்ணப்பங்களை www.ugc.ac.lk என்ற இணையதளத்தின் பெற்றுக்கொள்ள முடியுமெனவும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.

Share: