பொல்கஹவெலயிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த ரயிலில் இருந்து தவறி வீழ்ந்து ஒருவர் காயமடைந்துள்ளார்.
ரயிலின் மிதிபலகைக்கு அருகில் இருந்து அவர் தவறி வீழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கனேமுல்ல ரயில் நிலையத்திற்கு அருகில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
காயமடைந்தவர் ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.