Contact Information

471A, Peradeniya Road, Kandy

We Are Available 24/ 7. Call Now.

உயர்தர பரீட்சை பெறுபேறுகளுக்கான மீள் திருத்தல் விண்ணப்பங்கள் தொடர்பில் பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

அதன்படி உயர்தர பரீட்சை பெறுபேறுகளுக்கான (2023/2024) மீள் திருத்தல் விண்ணப்பங்களை ஜூன் 19 வரை இணைய முறை மூலம் விண்ணப்பிக்க முடியும் என குறிப்பிட்டுள்ளது.

Share: