இலத்திரனியல் கடவுச்சீட்டு (E-Passport) வழங்குவதில் 4 ஆண்டுகளாகத் தாமதம் ஏற்படுவது குறித்து அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவில் கவனம் செலுத்தப்பட்டது.
2020ல் ஆரம்பிக்கப்பட்ட இந்தக் கொள்முதல் பணிகள் இறுதி கட்டத்தில் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
அதற்கமைய, அந்தப் பணிகளை விரைவாக நிறைவு செய்ய நடவடிக்கை எடுக்குமாறு குழு பணிப்புரை வழங்கியது.
விமான நிலையக் கடமைகளை வினைத்திறனாக மேற்கொள்வதற்கு இரவு நேரங்களில் போதிய எண்ணிக்கையிலான அதிகாரிகள் இல்லாதது குறித்தும் குழுவில் கலந்துரையாடப்பட்டது.
அதற்கமைய, நெரிசலான நேரங்களில் வினைத்திறனான வகையில் அதிகமான அதிகாரிகளை பணியமர்த்துவதற்கான திட்டத்தை தயாரிக்குமாறும், அதனை ஏப்ரல் 15ம் திகதிக்கு முன்னர் குழுவில் சமர்பிக்குமாறும் ஆலோசனை வழங்கப்பட்டது.
இலங்கையின் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் சமீபத்தில் நிறைவடைந்தது. மக்கள் பெருமளவில் பங்கேற்று தங்கள் ஜனநாயக உரிமையை நிலைநாட்டியமை மிகக் காணத்தக்கதொரு…
கப்சோ நிறுவனத்தினால் அமுல்படுத்தப்பட்டு வரும் சமூக நல்லிணக்கம் , காலநிலை மாற்றம் சுகாதார உரிமைகள் திட்டத்தின் மற்றுமொரு செயற்பாடாக “விளையாட்டின்…
UNFPA மற்றும் ADT நிறுவனக்களின் அனுசரணையில் திருகோணமலை மாவட்டத்தை பிரதிநித்துவப்படுத்திய இளைஞர்களின் சமூக ஒருமைப்பாட்டை ஊக்குவிக்கும் திட்டத்தின் ஒரு அங்கமாக…
விபத்தில் உயிரிழந்த மாணவர்களுக்காக நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG) அவர்கள் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து. நாட்டில் ஏற்பட்டுள்ள பெரும்…
இலங்கையில் அனைத்து மாகாணங்களில் உள்ள இஸ்லாமிய உள்ளங்கள் எமது நிக்காஹ் சேவையில் பயனடைந்து வருகின்றனர்.இலங்கை முஸ்லிம்கள் வாழும் UK, USA,…
நேற்றையதினம் (25) பிற்பகல் 11.30 மணியளவில் தென்மேற்கு வங்கக் கடலில் நிலவிய குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை மட்டக்களப்பிலிருந்து 290…