ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் யோசனைக்கு அமைவாக காஸா பகுதியில் இடம்பெற்ற மோதல்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக ஆரம்பிக்கப்பட்ட ‘காஸா குழந்தைகள் நிதியத்திற்கு’ (Children of Gaza Fund) இதுவரை 5,773,512 ரூபா கிடைக்கப் பெற்றுள்ளது.
இந்த ஆண்டுக்கான இஃப்தார் கொண்டாட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை இந்த நிதிக்கு வழங்குமாறு அனைத்து அமைச்சுகள் மற்றும் அரசு நிறுவனங்களுக்கும் அரசாங்கம் அறிவுறுத்தியுள்ளது.
மேலும்இ இதற்கு மக்களின் பங்களிப்புகள் எதிர்பார்க்கப்படுவதுடன், காஸாவில் உள்ள சிறுவர் நிதியத்திற்கு ரமழான் மாதத்தில் பங்களிக்க விரும்பும் நன்கொடையாளர்கள் இருப்பின், அந்த நன்கொடைகளை இலங்கை வங்கி (7010)இ தப்ரோபன் கிளை (747) கணக்கு எண் 7040016 இல் வைப்பிலிட வேண்டும்.
ஏப்ரல் 11 ஆம் திகதிக்கு முன், அதற்கான ரசீதை 077-9730396 என்ற எண்ணுக்கு Whatsapp மூலம் அனுப்புமாறு ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது.
இலங்கையின் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் சமீபத்தில் நிறைவடைந்தது. மக்கள் பெருமளவில் பங்கேற்று தங்கள் ஜனநாயக உரிமையை நிலைநாட்டியமை மிகக் காணத்தக்கதொரு…
கப்சோ நிறுவனத்தினால் அமுல்படுத்தப்பட்டு வரும் சமூக நல்லிணக்கம் , காலநிலை மாற்றம் சுகாதார உரிமைகள் திட்டத்தின் மற்றுமொரு செயற்பாடாக “விளையாட்டின்…
UNFPA மற்றும் ADT நிறுவனக்களின் அனுசரணையில் திருகோணமலை மாவட்டத்தை பிரதிநித்துவப்படுத்திய இளைஞர்களின் சமூக ஒருமைப்பாட்டை ஊக்குவிக்கும் திட்டத்தின் ஒரு அங்கமாக…
விபத்தில் உயிரிழந்த மாணவர்களுக்காக நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG) அவர்கள் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து. நாட்டில் ஏற்பட்டுள்ள பெரும்…
இலங்கையில் அனைத்து மாகாணங்களில் உள்ள இஸ்லாமிய உள்ளங்கள் எமது நிக்காஹ் சேவையில் பயனடைந்து வருகின்றனர்.இலங்கை முஸ்லிம்கள் வாழும் UK, USA,…
நேற்றையதினம் (25) பிற்பகல் 11.30 மணியளவில் தென்மேற்கு வங்கக் கடலில் நிலவிய குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை மட்டக்களப்பிலிருந்து 290…